Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
1918: செக்கஸ்லோவாக்கியா குடியரசாகியது.
1922: பி.பி.சி. வானொலி செய்திச் சேவை ஆரம்பமாகியது.
1969: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிக்சென்ற இரண்டாவது விண்கலமான அப்பலோ 12 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1970: அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் மார்ஷல் பல்கலைக்கழக மாணவர் அணியினர் உட்பட 75 பேர் பலி.
1979: ஈரானில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் பணயக் கைதிகள் ஆக்கப்பட்டதையடுத்து அமெரிக்காவிலுள்ள ஈரானிய சொத்துக்களை முடக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் உத்தரவிட்டார்.
2001: ஆப்கானிஸ்தான் வடக்கு கூட்டணிப் படைகள் தலைநகர் காபூலை கைப்பற்றின.
2003: 90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
2016: நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025