2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 06

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1946: பிரெஞ்சு யூனியனின்  இந்தோசைனா சம்மேளனத்தில் ஒரு சுயாதீனமாக வியட்நாம் இருப்பதை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் பிரான்ஸுடன் ஹோ சி மின் கையெழுத்திட்டார்.

1953: சோவியத் யூனியனில்  ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் ஜோர்ஜி மக்ஸிமிலியானோவிக் பிரதமரானார்.

1964: அமெரிக்காவின் இஸ்லாமிய தேசியம் எனும் அமைப்பு குத்துச்சண்டை சம்பியன் கஸியஸ் கிளேவுக்கு முஹமட் அலி என்ற பெயரை உத்தியோக பூர்வாமக வழங்கியது.

1964: கிறீஸில் இரண்டாம் கொன்ஸ்டைன் மன்னரானார்.

1967: சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

1975: ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அல்ஜியர்ஸ் உடன்படிக்கை கெயெழுத்திடப்பட்டது.

1987: பிரித்தானிய கப்பலொன்று குடை சாய்ந்ததால் 193 பேர் பலி.

2007: இந்தோனேசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .