J.A. George / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று(23) அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026