2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்திருவிழா விஞ்ஞாபானம்

Mayu   / 2026 மார்ச் 30 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா விஞ்ஞாபாணம் இன்று (30) இடம்பெற்றது.

வசந்த மண்டப பூஜைகள் மற்றும் கிரியைகள் சிவஸ்ரீ லிங்கம் ரட்னசிங்கம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், மங்கள வாத்தியங்கள் முழங்க விசேட ஆலங்கார பூஜைகள் இடம் பெற்று அரோகரா கோஷத்துடன் விநாயகா பெருமான். ஸ்ரீ முத்துமாரியம்மன் முருபெருமான் ஆகிய மும்முர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் வெளிவீதி ஊர்வலம் வலம் வந்தது.

நேற்றைய தினம் (29) தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றதோடு நாளைய தினம் (31) தீர்த்த உற்சவம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .