2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

சினோஃபார்ம் வினைத்திறன் தொடர்பில் வெளியான அறிக்கை

J.A. George   / 2021 ஜூலை 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினோஃபார்ம் தடுப்பூசி டெல்டா வைரஸ் பிறழ்வுக்கு எதிராக மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுகின்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X