2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பயணக் கட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை

J.A. George   / 2021 ஜூன் 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்துக்கு உரிய விடயம் என,  இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்தால், பயணக்கட்டுப்பாட்டினை நீக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக 7 ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க முடியுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .