2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஆற்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்மடுல்ல, கமேகம, தெனவக்க ஆற்றில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .