2026 மார்ச் 28, சனிக்கிழமை

கடனுக்கு அரிசி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் - வீடியோ

Mayu   / 2026 மார்ச் 25 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச பகுதிக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக 1200 க்கு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை ரீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்துள்ளார். ஹஸ்பர் ஏ.எச்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .