2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கடற்படை தளபதி - பிரதமர் சந்திப்பு (காணொளி)

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா, நேற்று (13) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

கடற்படையின் 23ஆவது தளபதி ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பாரம்பரிய சந்திப்பில் கலந்துகொண்டார்.

பிரதமர் கடற்படைத் தளபதியுடன் உரையாடியதுடன், கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .