Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் 23 வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் பிரிந்துசென்றுவிட இறுதியில் சஜித் பிரேமதாச மாத்திரமே கட்சியில் எஞ்சியிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
11 minute ago
15 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
29 minute ago
38 minute ago