Editorial / 2020 ஜூலை 30 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரக பேராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (31) தொடர்கின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஊடாக ஆராம்பிக்குமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று (29) ஆரம்பிக்கப்பட்டது.
தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள் அதிகார சபையின் பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ். சஞ்ஜீவன் தெரிவித்துள்ளார்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago