Lenin Raj / 2026 மார்ச் 18 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று தென்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 250 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பிரியங்கா - 6' (Priyanka - 6) எனும் IMULA - A- 1108GLE இலக்கம் கொண்ட பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago