Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (23)இடம்பெறவுள்ளது.
தேர்தலின் போது சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் இந்தக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அதிகாரங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பானது இன்றும் தொடர்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025