2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

“போதை இல்லா வாழ்வு காண்போம்’

Mayu   / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகத்தால் "போதை இல்லா வாழ்வு காணபோம்" எனும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
 
மணியந்தோட்டத்தில் உள்ள J/89 கிராம சேவகர் அலுவலகத்தில்  நல்லூர் உதவி பிரதேச செயலர் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு நடைபெற்றது,
 
பிரதேசத்தின் எதிர்கால சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான சமுதாயமாக மீட்டெடுக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் போதைப்பொருள் பாவனையற்ற பிரதேசமாக  உருவாக்குவதற்கு சகலது ஒத்துழைப்பின் அவசியம்  குறித்து வலியுறுத்தப்பட்டது.
 

நிதர்ஷன் வினோத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .