Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களை மாத்திரமல்ல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் வியாப்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சத்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இளைஞர்களை மாத்திரமல்ல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஈசி கேஸ் முறையின் உடாக போதைப்பொருள் வியாபாரம் தற்போது வியாபித்துள்ளது.
சிங்கப்பர் எவ்வாறு போதைப்பொருளை ஒழித்தது. அதே முறையை இங்கும் பயன்படுத்த வேண்டும். எமது நாட்டு போதைப்பொருள் வியாபாரிகளுக்கு நிச்சயமாக மரண தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
6 minute ago
14 minute ago
23 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
23 minute ago
55 minute ago