Editorial / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்ற அதிகாரிகள் புதன்கிழமை வாக்குமூலம் பதிவு செய்தனர்.
குறித்த அதிகாரிகள் முற்பகல் வேளையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்ற நிலையில், சுமார் 09 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், தமது இல்லத்திற்கு வருகைதந்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிடம் கோரியிருந்தமைக்கு அமைய இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .