Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 26 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
சாய்ந்தமருதுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு கவிதை நூல்களின் வெளீட்டு நிகழ்வும் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வும் நடைபெற்றன.
சாய்ந்தமருது லக்ஸ்டோ அமையகமும் தடாகம் கலை, இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மருதூர் அன்சார் தொகுத்தளித்த 26 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய 'உன்னை நினைப்பதற்கு' என்ற கவிதை நூலும் சப்னா அமீனின் 'நிலாச்சோறு' கவிதைத் தொகுதியும் வெளிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கவி அரங்கு இடம்பெற்றது. தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன், கிண்ணியா அமீர் அலி, யாழ். அஸீம், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, கவிஞர் அஸ்மின், எஸ். ஜனூஸ், மன்னார் அமுதன், ஏ.சி.ராஹில், சுகைதா ஏஹரீம், தர்பா பானு ஆகியோர் பங்கு பற்றினர்.
எழுத்தாளர் கௌரவிப்பு நிகழ்வில், கலை இலக்கிய ஊடகத் துறையில் சாதனை புரிந்துவர்களுக்கான லக்ஸ்டோவின் கௌரவிப்பும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
siraj maligaikadu {ksa} Monday, 27 June 2011 03:51 PM
kavinjarkaluku valthukal .
.ansar ithu pol innum pala kavinjarkalai utsakapadutha vandum. unkal amayam mulam
ithatku ennudaya valthukal.
Reply : 0 0
siraj maligaikadu {ksa} Monday, 27 June 2011 03:56 PM
கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்சர் இந்த கவிதை புத்தகம் நெட்ல அப்ப்டடே பன்னுவிங்களா?
இல்லன்ன siro2009@gmail.com இந்த மெயில் சென் பண்ணுங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago