2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் 41 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில்  பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41  பேரை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



படங்கள்- வசந்த சந்திரபால

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 03 October 2013 02:33 PM

    இப்போதான் நல்ல ஹோட்டலே சப்பிட்டிங்கோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .