2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மஹாஓயாவில் 50 ரவைகள், கைக்குண்டு மீட்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாஓயா, பூலாவல பிரதேசத்தில் வீட்டுத்தோட்டத்திலிருந்து கைக்குண்டொன்றும் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 50 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று மஹாஓயா பொலிஸார் தெரிவித்தார்.

வீட்டுத்தோட்டத்தில் குழியொன்றை தோன்றிகொண்டிருந்த போதே இவைகள் வீட்டு உரிமையாளரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .