Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 27 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 17வது சாமஸ்ரீ விருது வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை இருதய நாதர் தேவாலயத்தில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் சரத் மலவர ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.உம்மு மைமுனா பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.
இதன்போது, கல்வி, கலை, கலாசாரம், சமயம், ஊடகத்துறை மற்றும் சமூக சேவைகளில் தடம்பதித்தவர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
kokilarani Tuesday, 28 June 2011 05:52 AM
பணத்திற்கு கிடைக்கும் பட்டமெல்லாம் மலிந்துவிட்ட வேளையில் கலாநிதிபட்டங்களுக்கும் மதிப்பிலாமல் போய்விட்டது.
Reply : 0 0
mursith Tuesday, 28 June 2011 02:40 PM
பெயருக்கு முன்னால் வரும் பட்டங்களுக்கு பணம் கொடுக்கும் பரிதாபநிலை கண்டு மிகவும் மனம் நோக வேண்டியுள்ளது.பெயருக்கு பின்னால் வரும் பட்டங்களை உண்மையில் கௌரவிக்க வேண்டியுள்ளது.
Reply : 0 0
Gafo Tuesday, 28 June 2011 09:07 PM
காலத்தின் தேவையான கௌரவிப்புகள் சிலரால் பிழையாக அடயப்படுவதணல் ,உண்மையாக கௌரவிக்கப் பட்டவர்களும் கவலைப்பட வேண்டி உள்ளது.
Reply : 0 0
musnee Tuesday, 28 June 2011 11:33 PM
panam கொடுத்து அவாட் வேண்ட வேனுமா?
Reply : 0 0
Anzar Wednesday, 29 June 2011 06:50 PM
பெயருக்கு பின்னல் பட்டம் காசு கொடுத்து வாங்க இயலாததால் தான் பெயருக்கு முன் உள்ள பட்டம்களையும் கௌரவம்களையும் காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
Reply : 0 0
Siyam Wednesday, 29 June 2011 08:17 PM
இப்படி எல்லாம் கொமென்ஸ் வேண்டாம்.
Reply : 0 0
kumar Thursday, 30 June 2011 03:01 AM
ஏன் இந்த விருதுக்கு மட்டும் இவ்வளவு கமெண்ட்ஸ் ?
Reply : 0 0
mamma kaassin Friday, 01 July 2011 04:05 AM
ஏதோ ஒரு வகையில் நல்ல விடயம் நடந்திருக்கிறது. இதில் படிக்கங்களும், வாரக்கட்டுக்களும், அதைவிட நல்லதுகளும் அம்புட்டிரிக்கி. இதையெல்லாம் கொமென்ஷி பண்றத்த உட்டுப்போட்டு, வார வருஷம் ஒரு ரெண்டாயிரத்தி ஐநூறு இல்லாட்டி மூவாயிரம் சேர்த்தேடுங்கடா thambi இதவிட பெரிய பட்டம் வாங்கலாம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago