2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சித்தானைக்குட்டி சுவாமி குருபூஜை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

காரைதீவு ஸ்ரீசித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலய பரிபாலன சபையினர் ஒழுங்கு செய்திருந்த முப்பெரும் சித்தர்களுள் ஒருவரான ஸ்ரீசித்தானைக்குட்டி சுவாமியின் 59ஆவது குருபூஜையும் அன்னதான நிகழ்வும் இன்று காரைதீவில் இடம்பெற்றபோது குருக்கள் பூஜையினை நிகழ்த்துவதனையும் கலந்து கொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7