Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.எ.அஸீஸ்)
கல்முனை மாநகர சபையும் கல்முனை மாநகர வர்த்தக சங்கமும் இணைந்து நகர திண்மக்கழிவு அகற்றும் வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளன.
இதனடிப்படையில் திண்மக்கழிவு அகற்றுவதற்கான உபகரணங்களை கல்முனை மாநகர முதல்வர் மசூர் மௌலானா கல்முனை மாநகர வர்த்தக சங்க பிரதிநிதிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மாநகர சபை வளாகத்தில் இடம் பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago