2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் ஏற்பாட்டில் இன்று காலை கத்தமுல் குர்ஆன் வைபவமும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி, சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீட், மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர மேயர் இஸட்.எம். மசூர் மௌலானா, கல்முனை மாநகர பிரதி மேயர் ஏம்.எம்.பஷீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .