2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இன உறவுகளை கட்டியொழுப்புவதற்கான பயிற்சி பட்டறை

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

திறன் விருத்தியின் ஊடாக இளைஞர்களின் இன உறவுகளை கட்டியெழுப்புதல் என்ற தலைப்பிலான பயிற்சி பட்டறை சம்மாந்துறை பிரதேசத்தின் வீரச்சோலை மற்றும் மஜீட்புரம் ஆகிய கிராமங்களில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நிதி உதவியுடன், சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சி நெறியில் வீரச்சோலை, மஜீட்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி பட்டறையின் வளவாளராக சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் கலந்து கொண்டார்.

 

 

alt

alt

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .