2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt                                                         (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று  வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.அலியார் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை திறந்து வைப்பதனையும் அருகில் பாடசாலை அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் நிற்பதனையும். மாணவர்கள் செயன்முறை பயிற்சியில் ஈடுபடுவதனையும் படங்களில் காணலாம்.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .