2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

டில்லி மாநாட்டில் தென்கிழக்கு பல்கலை மாணவர்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இந்தியாவின் டில்லியில் நடைபெறும் கலாசார பொருளாதார மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு தென் கிழக்கு பல்கலைக் கழக வரலாற்றில் முதன்முறையாக கிடைத்துள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 25 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இம்மகாநாட்டில் இலங்கை உட்பட பூட்டான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .