2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மனித அபிவிருத்தி தாபனத்தின் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் இன்று வியாழக்கிழமை வீரகொடையிலுள்ள சிறுவர் குழுக்களோடு கலந்துரையாடலொன்றை நடத்தியது.

தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந், சிறுவர் குழுவோடு உரையாடுவதையும் சிறுவர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி  நடத்தவிருக்கும் சிறுவர் நிகழ்ச்சிகள் தொடர்பாக எடுத்துக் கூறுவதையும் படங்களில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .