2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களின் பொருட்கள் எரிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.அஹமட்)
 
சாய்ந்தமருது 1ஆம், 2ஆம்,3ஆம் பிரிவு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சுமார் 05 இலட்சம் பெறுமதியான தோணி வலை உட்பட பல பொருட்கள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று புதன்கிழமை இரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் இத்தோணியும் மற்றும் பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டளன.

இச்சம்பவத்தால் சுமார் 100 மீனவர்கள் தொழில் வாய்ப்பினை இழந்திருப்பதாக சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.மீராசாஹிவு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X