2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் கஞ்சா மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆபூஷஹாதா)

கல்முனை பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கிவைத்திருந்த 125 கிராம் கஞ்சா பொலிஸாரால் நேறு;று பொலிஸாரால் கைப்பற்றுள்ளது.

இதன்போது வீட்டு உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை போதைவஸ்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X