2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், அபூஷஹாதா)

அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரமலால் ரணகலவுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும், பொலிஸ் பரிசோதனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயனந்த தஹநக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களினால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து ஹிஜ்ரா சந்தி வரை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X