Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கலாபீடத்தின் அல்குர்ஆன் மனன பரிவு மண்டப திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
மாநகர பரோபகாரியும், சமூகசேவகருமான ஏ.எல்.ஜாபிரின் நிதியுதவியுடன் பூர்த்தி செய்யப்பட்ட இந்த மண்டபம் வர்த்தக பிரமுகர் ஏ.அகமது லெப்பையினால் திறந்து வைக்கப்பட்டது.
.jpg)
5 hours ago
6 hours ago
9 hours ago
al ameen Tuesday, 28 December 2010 02:18 AM
மனமார்ந்த நன்றிகள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago