2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சுனாமி நினைவாக அம்பாறையில் நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சுனாமி கடற்கோளினால் உயிர்நீத்தவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் சர்வமத நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றது.

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல், கல்முனைமாரியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள நினைவுத்தூபிஇ கல்முனை நியூசிட்டி சுனாமி வீடமைப்புத்திட்டம் ஆகியவற்றில் இன்று இடம்பெற்ற நினைவுப் பேருரை, மத வழிபாடுகள், அன்னதான நிகழ்வு என்பவற்றில் நூற்றுக்கணக்கான சுனாமியினால் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் மதபெரியார்களும்இ உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X