2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அகதியா பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா

Super User   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நற்பிட்டிமுனை அகதியா பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நற்பட்டிமுனை அல்-அக்க்ஷா மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி எம்.ஐ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி கே.நஸ்வர், மசூரா சபை தலைவர் ஏ.ஏ. கபூர், கல்விக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.நாஸிர் கனி ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்கள் வழங்கிவைத்தனர்.

இப்பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X