Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களுக்கு மட்டக்களப்பு சத்துரக்கொண்டனிலுள்ள சர்வோதய கல்வி அபிவிருத்தி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி முகாமொன்றை செடோ நிறுவனம் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.
நிறுவன பணிப்பாளர் வீ.டீ.நிரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,; சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மற்றும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தலைமைத்துவ பயிற்சி நெறியினை சமூக மேம்பாட்டாளர் காண்டீபன் சசிரேகா நெறிப்படுத்தினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago