Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
காரைதீவு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக கோயில்கள், பாடசாலைகள், வீடுகள், வீதிகள் வயல்களென அனைத்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பிரதேசசபை தவிசாளர் என்.ஜீவரெட்ணம் உள்ளிட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
.jpg)
.jpg)
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025