2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை பிரதேச செயலக சாஹித்திய விழா

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேச செயலக கலாச்சார பேரவை ஒழுங்கு செய்திருந்த வருடாந்த சாஹித்திய விழாவும் முனை மலர் வெளியிட்டு விழாவும் இன்று சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X