Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை கல்வி வலயத்தின் வருடாந்த இடமாற்றமும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் இன்று கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலில் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திலும் மற்றும் பாடசாலைகளிலும் கடமையாற்றிய நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்இ முகாமை உதவியாளர் மற்றும் அலுவலக பணிப்பாளர் போன்ற பதவிகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றமும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
மிக நீண்ட காலமாக சேவையாற்றியவர்கள் மற்றும் சொந்த விருப்பிலும் என 30 பேர் இடமாற்றம் பெற்று
வெவ்வேறு நிறுவனங்களுக்கு கடமையாற்ற செல்கின்றனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக் அனைவருக்கு அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்து வழியனுப்பினார்.
.jpg)
.jpg)
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago