Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 02 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்ட கரையோர ஆழ்கடல் இயந்திர படகு உரிமையாளர் சங்கம் இபாட் நிறுவனத்தின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் சுயதொழில் முயற்சிக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பல்தேவை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இபாட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ரீ.முத்துமாலை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
13 minute ago
20 minute ago
24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
3 hours ago