Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 03 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய எம்.வை.சலீம் இன்று திங்கட்கிழமை முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்து கொண்டது முதல் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை 7 வருடங்களாக கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளராக எம்.வை.சலீம் இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago