Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 04 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மருதமுனை பெடோ நிறுவனம் தனது அங்கத்தவர்களில் 300 பேருக்கு தலா 800 ரூபாய் பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்களை இன்று மாலை பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கியது.
மேற்படி பெடோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். எஹ்யா கான் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மும்மதங்களின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் எம்.எல். முபாறக் மதனி, சிவஸ்ரீ க.ஐ. யோகராஜக் குருக்கள் மற்றும் கிறஸ்தவ மதகுருவான கே.எல். ஜென்சன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு அங்கத்தவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago