Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு கல்முனை மாநகரசபை மேயர் மசூர் மௌலானா தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
அரசாங்கம் உள்ளூராட்சிசபைகளை கலைத்து தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலும்; இச்சபையின் ஆட்சிக்காலம் முடிவடையுள்ள நிலையிலும் நேற்று கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு நடைபெற்றது.
39 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago