2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி காயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

முச்சக்கரவண்டியொன்று பாதையை விட்டு விலகிச் சென்றுபள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை வீதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த  முச்சக்கரவண்டி மழை காரணமாக பாதையை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.  பள்ளத்தில் வீழ்ந்ததில் முச்சக்கரவண்டி நீரில் மூழ்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X