Suganthini Ratnam / 2011 ஜனவரி 07 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை இறைவெளி கண்ட வீட்டுத்திட்டத்திலுள்ள சுனாமி அனர்த்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகளை ஷெடோ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைத்தது.
சமூக மேம்பாட்டாளர் காண்டீபன் சசிரேகாவின் ஏற்பாட்டில் ஷெடோ நிறுவன பணிப்பாளர் வி.டி.ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெற்றோரை இழந்த சிறுவர்களும் அவர்களின் பாதுகாவலர்களும் கலந்துகொண்டனர்.

3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago