Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 01 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கடை ஒன்றை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூவரை திருக்கோவில் பொலிஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
விநாயகபுரத்தை சேர்ந்த மேற்படி இளைஞர்கள் மூவரும் 17-19 வயதுற்குட்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்தபோது, இவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரீ.சரவணராஜா உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago