Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 02 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல்-ஹுஸைன் வித்தியாலய மாணவர்களுக்கான வைத்திய முகாமொன்று இன்று அப்பாடசாலையில் நடைபெற்றது.
வருடா வருடம் மாணவர்களின் உடல் நிறை, ஆரோக்கியம், போஷாக்கு, சுகாதாரம் போன்றவற்றை பரிசோதித்து அதை பதிவு செய்து தொடர்ச்சியாக அவதானித்து வரும் நடைமுறை இதில் பேணப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
41 minute ago
53 minute ago