Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூன் 05 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
வை.எம்.சி.ஏ. யின் கிழக்கு மாகாண தலைவர்களுக்கான சாரணிய பயிற்சி முகாமொன்று இன்று கல்முனையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சாரணிய இணைப்பாளர் ஜே.பி.பெத்லோமியஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த பாசறையில் கல்முனை, கல்லாறுஇ வாழைச்சேனை, மண்டுர் மற்றும் துறைநீலாவணை ஆகிய வை.எம்.சி.ஏ. கிளைகளின் 30 சாரணிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
28 minute ago
34 minute ago
46 minute ago