2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை

Super User   / 2011 ஜூன் 11 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்)

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று காலை 9மணிதொடக்கம் பிற்பகல் 4 மணிவரை  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஐயசூரியா
தலைமையில் நடைபெற்றது.

இவ் நடமாடும் சேவையில் காணாமல் போன தேசிய அடையாளஅட்டை, முறைப்பாடு கடவுச் சீட்டு, வாகன பதிவு, இறப்பு பிறப்பு. திருமணபதிவு, இரத்ததானம் வழங்கல் என்பன இடம்பெற்றது இதில் பெருமளவன மக்கள்  கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X