Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரை அக்கரைப்பற்று பட்டதாரிகள் சங்க முக்கியஸ்தர்கள் சந்திததனர்.
இதன்போது வேலையில்லா பிரச்சினையை தீர்க்கக்கோரிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரிடம் கையளித்தனர்.
வேலையில்லா பட்டதாரிகளின் விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
ibnuaboo Tuesday, 14 June 2011 04:04 AM
பட்டதாரிகளே பாவம் நீங்கள். நீங்கள் வேறு முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவது நல்லது என்பதுதான் உங்களுக்கு நான் சொல்லும் ரகசியம்.
Reply : 0 0
Peace Lover Tuesday, 14 June 2011 07:13 PM
அக்கறைப்பட்டு பட்டதாரி மாணவர்கள் இப்படி ஏமாறுவதா உங்களுக்கு வேறு ஒருவர் இல்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago