Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 25 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
இலங்கை பல்கலைக்கழக உதவி விடுதி பொறுப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விடுதிப்பொறுப்பாளர் யூ.எல்.மன்சூர் தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்துகொள்வார்.
இந்நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago