Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 28 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் கல்லூரியன் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த 34 வருடங்கள் விஞ்ஞான பாட ஆசிரியராக கடமையாற்றிய எஸ்.சுலைமாலெவ்வை மற்றும் 25 வருடங்களுக்கு மேலாக சமூகக்கல்வி மற்றும் வரலாறு பாடங்களை கற்பித்த எம்.எம்.ஜமால்தீன் ஆகியோர்; பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
mursith Wednesday, 29 June 2011 04:21 AM
பிரியாவிடை பெற்றுச் செல்லும் அன்பான ஆசிரியர்களின் முகங்களை பார்க்க சந்தர்ப்பத்தை தமிழ் மிரர் சந்தர்ப்பம் தருமா?
Reply : 0 0
kalmunai mainthn Wednesday, 29 June 2011 01:39 PM
இக்கல்லூரியில் எதுவித இடமாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் கடமையாத்தி சாதனை படைத்துள்ள ஒரு சில ஆசிரியர்களும் பிரியாவிடை பெறுவது மன வருத்தம்தான் .
Reply : 0 0
siraj maligaikadu {ksa} Wednesday, 29 June 2011 03:33 PM
நானும் அவர்களை வாழ்த்துகிறேன்.
Reply : 0 0
msmariff Wednesday, 29 June 2011 08:54 PM
ஜமால்டீன் ஆசிரியரை நானும் வாழ்த்துகிறேன்.
Reply : 0 0
ramzin Wednesday, 29 June 2011 09:29 PM
வாழ்த்துகிறேன்
Reply : 0 0
IBNU ABOO Thursday, 30 June 2011 02:48 AM
ஒரு சின்ன சந்தேகம் மன்னிக்ககவும். அந்த ஆசிரியர்கள் அத்தனை வருடங்களும் இதே பாடசாலையில்தான் கற்பித்தார்களா?
Reply : 0 0
AHAMED Thursday, 30 June 2011 01:21 PM
ஆமாம் சில ஆசிரியர்கள் இந்த இப்பாடசாலையில் நியமனமானார்கள் இங்கிருந்துதான் ஓய்வும் பெறுகிறார்கள் இது சாதனை இல்லையா ??.தேசிய பாடசாலைகளில் நியமனமானவர்களுக்கு இந்த அதிஸ்டம் கிடைக்கிறது ..
Reply : 0 0
Maanavathaasan Thursday, 30 June 2011 08:42 PM
Zaahiravin Thalai விதி Ippadiyethaan Sellumo?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago